Your Ad Here

சம உரிமை (0)

8:47 AM by , under

Views

சம உரிம சம் உரிமனு ரொம்ப நாளா எல்லாரும் பேசுறாங்க

என்ன யா உரிமை வேனும் அது தான் நாங்க பேண்டு போட்டா நீங்க டவுசர் போடுறீங்க குடிமகன் அதையும் குடிமகள் ஆக்கியாச்சி பின்ன என்ன வேனும் யோசித்தேன் யோசித்தேன் ஆபிஸ்முடியும் வரை யோசித்தேன்
ஒருவழியா கஷ்டப்பட்டு கண்டுபுச்சிட்டேன்

ஆம்மள சாமியார் 'ஆண்'மீகவாதினா பென் சாமியார் 'பென்'மீகவாதினுதானே சொல்லனும்

ஆம்பள அடிபட்டா 'ஆம்'புலன்ஸ் வரும் பொம்மள அடிபட்டா 'பொம்'புலன்ஸ் வருமா



edit post

0 Reply to "சம உரிமை"