Your Ad Here

I AM BACK (3)

11:00 AM by , under

Views

ஹாய் வலையுலக மக்களே!

நான் புதுசு இல்ல நைனா பழசுதான். துபாயில் இருக்கும் போது 2006 ல் பிளாக் ஆரம்பிச்ச நேரம் நம் Internet ஐ பிளாக் ஆகிருக்கிட்டாங்க. விதி வலியது.

தற்ப்போது கத்தாரில் குப்பை கொட்டி கொண்டிருநதாலும் இனையவசதி இருப்பதால் அவ்வப்போது பதிவுகளை பார்த்து வந்து கொண்டிருந்தேன். பதிவு போடும் ஆவல் தற்சமயம் அதிகமானதல் மீண்டும் வருகிறேன்.

தொடர்ந்து எழுதியிருந்தால் இன்நேரம் கொய்ந்த வளந்திருக்கும். எப்படியோ இப்பவாது தொடரமுடியும் என்ற நம்பிக்கையில் வருகிறேன்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!



edit post

3 Reply to "I AM BACK"

Anonymous on Saturday, May 30, 2009 1:16:00 PM

vaanga vaanga

 

லதானந்த் on Sunday, May 31, 2009 4:10:00 AM

வாழ்த்துக்கள்

 

ஷாகுல் on Sunday, May 31, 2009 4:51:00 AM

நண்றி திரு.லதானந்த்