Your Ad Here

Views

ஒரு நாள் நம்மை போல் ஒருவன் தனது நன்பனிடம் " கல்யானத்துக்கு அப்புறமும் இவ்வளவு சந்தோசமா இருக்கியே எப்டிடா என்னடா ரகசியம்?" என்றான்.

அந்த நன்பன் சொன்னான் " நீங்கள் ஒவ்வொருவரும் responsibilities share பன்னிக்கிட்டா அப்பாலிகா No Problem மச்சி".

எப்டிடா?

"உதாரணத்துக்கு என் வீட்டயே எடுத்துகோ, அதில் எல்லா பெரிய முடிவுகளை நானும் சிறு சிறு முடிவுகளை என் மனைவியும் எடுப்பாள். யாரும் யாருடைய முடிவிகளிலும் தலையிடுவதில்லை" என்றான்

ஆச்சரியத்துடன் கேட்ட நம் ஆளு " என்ன என்ன முடிவ நீ எடுப்ப" என்று
கேட்க

நன்பன் கூறினான், என்ன கார் வங்கனும், எவவள்வுக்கு வங்கனும், எப்போ வெளிய போகனும், எந்த சோபா என்ன கலரு, AC, refrigerator, மாதந்திர செலவு, வேலைகாரி வைகலாம வேண்டாம என்பது பேன்ற முடிவை என் மனைவி எடுப்பாள்" என்றான்.

நம்மாளு கடுப்புடன் "அப்ப நீ என்ன பன்னுவ?" என்றான்

நன்பன் கூறினான் " அமெரிக்க ஈராக்க விட்டு வெளியே வரலாமா?, உலக பொருளாதாரம், சச்சின் கிரிக்கட்டிலிருந்து விலகலாமா என்பது போன்ற பெரிய முடிவுகளை தான் எடுப்பேன் எண்றான்.

ஆதலால் திருமனம் முடிந்த அன்பர்களே தாங்களும் இதை பின் பற்றி மகிழ்சியான இல்லறத்தை நடத்துங்கள்.



edit post

2 Reply to "மகிழ்சிகரமான இல்லறதிற்க்கு!"

Anonymous on Monday, June 01, 2009 4:56:00 AM

Good

 

pukalini on Friday, June 05, 2009 8:34:00 PM

இப்படியுமா?