Views
நம்ம எல்லாரும் ரயில்வே கிராஸிங் பாத்துருப்போம் ஆணா Gibraltar என்ற நாட்டில் நம்ம ஊரு ரண்வே ரோட்லதான் இருக்கு. ரயில் வரும் போது மற்ற வாகனங்கள் நிற்ப்பது போல இங்கு விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் பத்து நிமிடங்கள் மற்றவாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது உண்மைதானாம் சந்தேகம் இருந்தா இங்க போய் பாருங்க
விமான நிலையத்தின் தோற்றம்

விமானத்திற்க்கு வழிவிட்டு வாகனங்கள் காத்திருக்கிறன

Top Viwe of the Crossing
நம்ம ஊரு மாதிரி எவனாவது Red Signal மதிக்காம போனா?
சங்குதான்






2 Reply to "ரண்வே கிராஸிங் - மெய்யாலுமே தாங்க"
விஷ்ணு. on Wednesday, June 17, 2009 2:26:00 AM
//நம்ம ஊரு மாதிரி எவனாவது Red Signal மதிக்காம போனா?
சங்குதான்//
யாரவது ரெட் சிக்னலை தாண்டுங்கடா பாக்கலாம்
ஷாகுல் on Wednesday, June 17, 2009 3:11:00 AM
வாங்க விஷ்ணு,
நம்ம அன்னா சாலையிலும் ஒரு ரண்வே வச்சாதான் அவனவன் சிக்னல மதிப்பான்.
Leave a Comment
Post a Comment