Views
எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்...
ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..
ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!
படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க?
அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்
மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...
சளி பிடிச்சி எத்தன நாள் ஆகுது?
மூணு நாளு டாக்டர்.
இத்தன நாள் வராம என்ன பன்னுனீங்க
சுவத்துல தடவிட்டு இருந்தேன்.
என்ன சார் இண்டர்வியூ எடுக்காம முகத்தையே பாக்குறிங்க
இது நேர்முக தேர்வுமா சும்மா பேசாம இரு
ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தனளை ஏண் சொல்லு
பித்தளை சிரிகிற மாதிரி ஈயம் ஏதோ ஜோக் சொல்லிருக்கும்.
நான் ஒன்னு நினைச்சால் தெய்வம் ஒன்னு நினைக்குது.
எதுக்குங்க வம்பு உங்க மனைவி சொல்ற மாதிரி கேளுங்க.
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா
நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்
நிருபர் : சம்மதிக்கலனா?
நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்.
கடைசியாக ஒரு கவிதை





4 Reply to "ஜோக்ஸ்"
Anonymous on Wednesday, June 17, 2009 4:38:00 AM
ARUVAI....PINNITEENGALE
Anonymous on Wednesday, June 17, 2009 6:07:00 AM
அருமையான அறுவை.
S.A. நவாஸுதீன் on Wednesday, June 17, 2009 6:45:00 AM
எல்லா ஜோக்ஸும் நல்லா இருக்கு சாகுல். அதுலயும் கடைசி நடிகை ஜோக்கும் கவிதையும் சூப்பர்
ஷாகுல் on Wednesday, June 17, 2009 9:57:00 AM
தங்கள் வருகைக்கு நண்றி நவாஸ்
மற்றும் அனானிஸ்
Leave a Comment
Post a Comment