Your Ad Here

கனவு (3)

5:17 AM by , under

Views

சுகமாகத்தான் இருந்தது அசுர வேகத்தில் வாகனத்தை செலுத்துவது குறுக்கே நாய் ஒண்று வரும் வரை. நாயின் மேல் படாம்லிருக்க வாகனத்தை திருப்பினேன்.

கூட்டம் கூடியது பாவபட்டுக் கொண்டனர். யரையோ சபித்து விட்டு கலைந்தனர். எனக்கோ எழ கூட திரனி இல்லை. எங்கொ ஆம்புலன்ஸ் சத்தம், மனைவி மக்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை.

கூட்டத்தை கலைத்து விட்டு பார்த்தவர் உதட்டை பிதுக்கியவாறு சென்றார். அவர் புளுகிராஸிலிருந்து வருகிராறாம் பக்கத்தில் ஒரு நாய் அடிபட்டு வீட்டதாக தகவல் வர வந்திருக்கிறார். அடிபட்ட நாய்க்கு சிகிச்சை அளிக்க சென்றுவிட்டார். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

மனைவியின் குரல், யார் சொல்லியிருப்பார்கள் பார்க்க வேண்டும் போல் இருந்த்தாலும் கண்களை திறக்க முடியவில்லை. மார்பில் தட்டி எழுந்திரீங்க என்றாள்.

அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தேன்.



ச்சீ...... சீ... கனவு.



edit post

3 Reply to "கனவு"

உடன்பிறப்பு on Tuesday, June 23, 2009 7:47:00 AM

கனவு கனமாக இருக்கிறது

 

மயாதி on Tuesday, June 23, 2009 8:32:00 AM

mmmm....
ஏனுங்க பயங்கர கனவுகள் தான் கான்பீன்களோ

 

ஷாகுல் on Tuesday, June 23, 2009 8:58:00 AM

வருகைக்கு நண்றி உடன்பிறப்பு மற்றும் மயாதி