Your Ad Here

Views

நெடுந்தூரம் ரயில் பயணம் மேற்கொண்ட சர்தாருக்கு தூக்கம் கண்னை கட்டியது. இருந்தாலும் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட கூடாதென கஷ்டப்பட்டு விழித்திருந்தார்.அவரால் விழித்திருக்க முடியவில்லை சட்டென அவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன் படி தன்னுடன் பயணம் செய்யும் சக பயனியிடம் தன்னை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டால் இருபது ரூபாய் தருவதாக சொனார்.

அவரும் சரியென ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டார். சர்தார் நிம்மதியாக துங்கியவுடன். பணம் வாங்கியவருக்கு தாம் சர்தாரிடம் இருபது ரூபாய் வாங்கியது அதிகமோ என என்னி அதிகப்படியான ரூபாய்க்கு எதாவது செய்ய வேண்டும் என யோசித்தவர் துங்கிக் கொண்டிருக்கும் சர்தாருக்கு முடிவெட்டி சவரம் செய்துவிடடார். பின்னர் சர்தார் சொன்ன இடம் வந்ததும்அவர் சர்தாரை எழுப்பி இறக்கிவிடார். நேராக வீட்டுக்கு சென்ற சர்தார் குளித்து முடித்து விட்டு கண்ணாடியை பார்த்த சர்தார் அதிர்சி அடைந்தவராக தன் மனைவியிடம் " ங்கொய்யால! துட்ட வாங்கிகிட்டு வேற யாரையோ எறக்கி விட்டுட்டான்"

____________________________________________________________________

தனது நன்பரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற சர்தாரிடம் அவர்து நன்பர் சர்தாரிடம்.

நன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க

சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க

நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.

இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார். நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.
__________________________________________________________________

மதில் சுவறேறி கடக்க முயன்ற சார்தாரிடம் காவலாளி "யோவ்! அதான் 'No Trespassing' அப்படினு போர்டு போட்டிருக்குள்ள எண்றதுக்கு

ஆங் ஜீ மே ட்ரெஸ்பா சிங் நஹி. மே தன்வீர் சிங் என்றார்.

_____________________________________________________________________

உடலெங்கும் கட்டுகளுடன் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வந்த சர்தார் ஒருவரிடம் பக்கத்து படுக்கை நோயாளி

நோயாளி : எப்படிங்க உங்க உடம்பு முழுவதும் கட்டு போடும் படி அடிபட்டது

சர்தார் : ஒன்னுமில்லீங்க நானும் என் மகனும் பஸ்ஸில் பயனம் செய்தோம், இடம் கிடைக்காத்தாலாம் நின்று கெண்டிருந்தோம். அப்போது என் மகன் கையில் வைத்திருந்த போட்டோவை கீழே போட அது நோராக ஒரு பொன்னின் காலுக்கிடையில் விழுந்து விட அப்பென்னின் புடவை போடாவை மூடிவிட்டது. நான் அப்பென்னிடம் சென்று 'மேடம்! புடவையை தூக்குன்ங்க போட்டோ எடுக்கனும் என்றதுதான் தாமதம் பஸ்சில் இருந்த அனைவரும் புரட்டி எடுத்து விட்டார்கள்.

நோயாளி : ??????????????????



edit post

8 Reply to "சர்தார் ஜோக்ஸ்"

Anonymous on Sunday, July 05, 2009 1:56:00 AM

தலைப்பு வக்கிரம்

 

ஷாகுல் on Sunday, July 05, 2009 2:01:00 AM

மாத்தியாச்சி அனானி

 

பொன்.பாஸ்கர் on Sunday, July 05, 2009 2:21:00 AM

good joke

 

Starjan ( ஸ்டார்ஜன் ) on Sunday, July 05, 2009 3:24:00 AM

நல்ல ஜோக்ஸ்

 

பாலா on Sunday, July 05, 2009 3:49:00 AM

ஷாகுல்
சொல்வதற்க்கு ஒன்றுமில்லை. தற்போது கத்தாரில் குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.


anga poiyum intha velaithaan kedaichuthaa

ayyo paavam

:))))))))))))))

 

மாசிலன் on Monday, July 06, 2009 1:05:00 AM

சூப்பர் ஜோக்ஸ் நண்பரே. அனைத்திற்கும் நன்றி. முதல் ஜோக்கிற்கு என்னை அறியாமலே வாய்விட்டு சிரித்துவிட்டேன். மூன்றாவது புடவை+போட்டோ ஜோக் பாணியிலே வேரொன்றும் இருக்கிறது.

இதோ அது :

பஸ் ஸ்டாப்பில், பஸ்ஸின் படிகட்டு அருகில் பயணர்கள் ஏறுவதற்கு இடைஞ்சலான முறையிலான கால்களை நீட்டி அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் நம்ம கண்டக்டர் (வடிவேலு)சொல்கிறார் :
"அம்மா காலை தூக்க
ஐயா ஏற ரைய் ரைய்ய்ய்ய்ய்ய்ட்!".

இதை கேட்ட மத்த பயணிங்க நம்ம கண்டக்டரை எப்படி பின்னி எடுத்திருப்பாங்கன்றத அவஙவங்க கற்பனை சுதந்திரத்திற்கே விட்டுடுவோம்.

இந்த ஜோக் ஏதோ பழைய தமிழ் படத்திலிருந்து கேட்டதாக நினைவு.


கத்தாரில் நல்வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.

 

ஷாகுல் on Monday, July 06, 2009 2:04:00 AM

வருகைக்கு நண்றி பாஸ்கர்,மாசிலன், ஸ்டார்ஜன் மர்றும் பாலா

 

seidhivalaiyam.in on Monday, July 06, 2009 7:02:00 AM

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்