Your Ad Here

Views

'செபக் தக்ரா' என்ற ஒரு விளையாட்டுப் பிரிவின் கீழ் கார்த்திக் அபிநயா என்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்க்கான சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செஸ், கேரம் உள்ளிட்ட உடல் உழைப்பில்லாத விளையாட்டுகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பல மாணவ, மாணவிகளுக்கு பொறியியலில் அதிக இடம் கிடைத்துள்ளது.



இந்நிலையில் கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டு வீரர்கள் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஒருவருக்கு கூட அன்னா பல்கலைகழகத்தில் இடம் கிடைக்கவில்லை. இதன் மூலம் மேற்கண்ட விலையாட்டு வீரர் வீராங்கனைகள் ஒதுக்கப்படுவதாக புகார் எழும்மியுள்ளது.



அதனால் கொல கொலயா முந்திரிக்க , டிக்கிலோனா போன்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளே உங்களுக்கும் ஒரு வாய்ப்பு MBBS, பொறியியல் சீட்டு கிடைக்க.



மேலும் வாசிக்க : Thatstamil



edit post

4 Reply to "'கொலகொலயா முந்திரிக்கா' விளையாட்டு வீரர் வீராங்கனைகளே உங்களுக்கு Sports கோட்டாவில் MBBS சீட் கிடைக்கும் வாய்ப்பு"

SUREஷ் (பழனியிலிருந்து) on Monday, July 06, 2009 5:33:00 AM

அண்ணே இந்த விளையாட்டெல்லாம் எப்படி விளையாடுவாங்கண்ணு சொல்லி தாங்கண்ணே..,

 

ஷாகுல் on Monday, July 06, 2009 5:36:00 AM

//அண்ணே இந்த விளையாட்டெல்லாம் எப்படி விளையாடுவாங்கண்ணு சொல்லி தாங்கண்ணே..,//

சுரேஷ், உங்க குழந்தைகலிடம் கேளுங்கள் அவர்கள் உங்களூக்கு சொல்லி தருவாங்கன்னா.

வருகைக்கு நண்றி

 

seidhivalaiyam.in on Monday, July 06, 2009 5:55:00 AM

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

 

ஷாகுல் on Tuesday, July 07, 2009 1:41:00 AM

test