Your Ad Here

Views

15 நாட்கள் விடுமுறையில் சென்று ஒரு மாதம் இருந்து விட்டு வந்து விட்டேன். உடல் நிலை மக்கர் பன்னியதால் விடுமுறையை நீட்டித்து டிங்கரிங் சர்வீஸ் பன்னிட்டு வர ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதம் குற்றாலம், ஐந்தருவி போன்ற இடங்களுக்கு சென்று விட்டு திரும்ப மனதில்லை தான் இருந்தாலும் வேற வழி.



சிறுகதை போட்டியின் முடிவுகளும் வந்துவிட்டது. ஊரில் இருந்த போது இனைய தொடர்பு இல்லாத்தால் முடிவிகளை உடனே தெரிந்து கொள்ள இயாலவில்லை. 20 கதைகளீல் என்னுடைய கதை இல்லையென்றாலும் கதை எழுத வைத்த உரையாடல் அமைப்புக்கு நண்றி. தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு வாழ்த்தூக்கள்.


அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.



edit post

7 Reply to "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல"

SUREஷ் (பழனியிலிருந்து) on Sunday, August 16, 2009 12:36:00 PM

வாங்க வாங்க...,

 

அபுஅஃப்ஸர் on Sunday, August 16, 2009 2:50:00 PM

வாங்க வாங்க‌

நிறைய காத்து வாங்குது பதிவுலகம்

அள்ளிவிடுங்க‌

உடல்நிலை சரியில்லைனு குற்றாலமெல்லாம் போய் ஜமாய்ச்சிருக்கீங்க....

 

S.A. நவாஸுதீன் on Monday, August 17, 2009 2:10:00 AM

வாங்க ஷாகுல். ஊரில் எல்லோரும் நலமா?

 

ஷாகுல் on Monday, August 17, 2009 2:17:00 AM

வாங்க சுரேஷ் , அபுஅப்ஸர்.

எப்படி இருக்கீங்க?

//உடல்நிலை சரியில்லைனு குற்றாலமெல்லாம் போய் ஜமாய்ச்சிருக்கீங்க...//

ஐயய்யோ யாராவது வேற மாதிரி நினக்கப் போகிறார்கள்.

உடல்நிலை சரியில்லாதத்ற்காக குற்றாலம் செல்லவில்லை.
குற்றாலம் சென்றதாலும் உடல்நிலை மோசமாகவில்லை.

எப்பூடி?

 

ஷாகுல் on Monday, August 17, 2009 2:18:00 AM

வாங்க நவாஸ்,

இறைவனின் அருளால் அனைவரும் நலம்.

 

நையாண்டி நைனா on Monday, August 17, 2009 7:21:00 AM

ஹே.... எங்க ஊருகாரன் வந்துட்டான்....

 

ஷாகுல் on Monday, August 17, 2009 7:26:00 AM

வாங்க நைனா

எந்த ஊரு?