இந்த வருடத்திற்க்கான பரம் வீர் சக்ரா விருது தமிழர் ஒருவருக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு. 1
3:22 AM by , under மொக்கை
Views
தற்போது சென்னைக்கு சென்ற நான் என் நன்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் எனக்கு அச்செய்தி எனக்கு தெரியவந்தது.
அதாவது என் நன்பனுக்கு நன்பன் ஒருவர் வில்லு படத்தை நான்கு முறை பாத்திருப்பதாக சொன்னார். நான் அப்படியே மலைத்துவிட்டேன்.
எப்படிங்க அந்த படத்தை பாத்தீங்க என கேட்க.
நான் தன்னியடிச்சிட்டு வீட்டுக்குப் போனால் கண்டுபுடிச்சிருவாங்க அதனால எதாவது ஒரு படத்துக்கு போய்டு வந்துடுவேன். வாந்தி வந்தா கூட அங்கயே எடுத்துருவேன். அப்படினு சொன்னாரு.
அப்படி அவர் பார்த்ததாக சொல்லும் படங்களும் அவற்றின் எண்ணிக்கையும்.
வில்லு - 4 முறை
குருவி - 2 முறை
ஏகன் - 3 முறை
மரியாதை - 3 முறை
சபரி - 2 முறை
இன்னும் பல படங்கள் உள்ளது நினைவிலிருந்தை ம்ட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்த மாதிரி படம் பாத்தா அடிச்சது கூட எறங்கிருமய்யா?






1 Reply to "இந்த வருடத்திற்க்கான பரம் வீர் சக்ரா விருது தமிழர் ஒருவருக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு."
Ram on Tuesday, August 18, 2009 5:45:00 AM
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்
Leave a Comment
Post a Comment