Your Ad Here

Views

எச்சரிக்கை : பயந்த சுபாவமுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்.

இன்று காலையில் மின்னஞலில் கிடைத்த இந்த கண்னொளியை கண்டதும் பேரதிர்ச்ச்சி. ஆப்பிரிக்காவில் எதோ ஒரு இடத்தில் மனிதர்களை உயிருடன் எரிக்கிறார்கள் சிலர் அதை சுற்றி வேடிக்கை பார்க்கும் யாரும் அதை ஆட்சோபிக்க கூட இல்லை. இது எந்த நாட்டில் நடந்தது ந்தற்க்காக. இப்படி பகிரங்கமாக கொலைக்கு அந்த நாட்டு அரசு எந்த நடவடிக்கை எடுத்தது?

கீழே அந்த காட்சி


v

v

v

v

v

video




edit post

12 Reply to "மனிதம் தின்னும் மனிதர்கள்"

நிழல் on Wednesday, August 19, 2009 5:58:00 AM

கொரியா போன்ற நாடுகளில் இது போன்று நடக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன் ..

 

வால்பையன் on Wednesday, August 19, 2009 7:05:00 AM

என்ன கொடுமை!
இது கொரியா அல்ல!
ஆப்பிரிக்க நாடு தான்!
அங்கே தான் இனவெறி தலைவிரித்தாடுகிறது!

இங்கேயும் திராவிடன், ஆரியன் பிரச்சனை உண்டு!
என்று இம்மாதிரி ஆகப்போகிறதோ!?

 

தேவன் மாயம் on Wednesday, August 19, 2009 10:53:00 AM

கொடுமையிலும் கொடுமை!! இதுபோன்றவை மனிதன் இன்னும் வளர்ச்சியடையவில்லை என்பதையே காட்டுகிறது.

 

Anonymous on Wednesday, August 19, 2009 12:20:00 PM

kodumai

 

M.S.E.R.K. on Wednesday, August 19, 2009 2:07:00 PM

உண்மையிலே கொடுமைத்தான். காட்டுமிராண்டி பயல்கள். என்ன ஒன்று நம்ம நாட்டவர் ஒன்றும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. இந்த you tube வீடியோவைப் பாருங்கள். இதுதான் உண்மையிலே மனிதம் தின்னும் மனிதர்கள்! என்னால் முழு video vaip பார்க்க முடியவில்லை. உங்களால் பார்க்க முடிகிறதா என்றுப் பாருங்கள். இதையும் இதயம் பலவீனமானவர்கள் மற்றும் வெஜிடரியன் வகையினர் பார்கவேண்டம். இதோ அதன் லிங்க்.
http://www.youtube.com/watch?v=E8x7Q8EhnAQ

 

அபுஅஃப்ஸர் on Wednesday, August 19, 2009 2:50:00 PM

மனித உயிர் எந்தளவிற்கு போய்விட்டது என்பதற்கு இது ஒரு சாட்சி

மனிதன் இன்னும் மிருகமாகவே வளர்ச்சியடையாமல் இருக்கிறான்.. உலகம் இரு வேறு துருவமாக இருக்கிறது ஒரு பக்கம் நாகரீக அசுர வளர்ச்சி மறுபுறம் இப்படி ஒரு காட்டுவாழ்க்கை

 

ஷாகுல் on Thursday, August 20, 2009 2:29:00 AM

M.S.E.R.K. நீங்கள் சொல்வது அகோரிகள் அவர்கள் இறந்த மனிதர்களை புசிக்கிறார்கள் அது அவர்கள் மத சடங்காகப் பார்கிறார்கள்.

வருகைக்கு நண்றி நிழல் இது ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாடுதான் கொரியா அல்ல.

வருகைக்கு நண்றி வால்பையன்.

//என்று இம்மாதிரி ஆகப்போகிறதோ!//

குஜராத்,ஒரிசா போன்ற இடங்களில் நடத்திக் காட்டினார்களே மறந்து விட்டீர்களா? வால்.
மேலும் ராஜஸ்தானின் சில கிராமங்களில் சதி கொடுமை நடக்கிறதாம்.

தேவன் மாயம் அபு அப்ஸர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நண்றி

 

வீரன் on Thursday, August 20, 2009 12:14:00 PM

ஆப்பிரிக்காவின் நீண்ட கோரமான வரலாற்றுக்கு காரணம் நிற வெறியும், மத வெறி பிரச்சிணை தான்.

பார்க்கவும்.
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்

 

SanjaiGandhi on Thursday, August 20, 2009 12:42:00 PM

:(

 

Anonymous on Friday, August 21, 2009 1:15:00 AM

YES shagul you are right. in gujarat 60 hindu saint burnt alive while traveling in train. in mumbai several people lost their life because of terrorists.why dont you talk about that.so far 80 million hindus killed since islamic invasion . did you forget that. shagul

 

ஷாகுல் on Saturday, August 22, 2009 2:24:00 AM

அனானி

கர்பினியின் வயிற்றை கீறி சிசுவை எடுத்து எரித்த வெறியர்களை வீட்டுடீயே.

3000 க்கும் அதிகமான மக்கள் வெறியர்களால் கொல்லாப்பாட்டதை விட்டூடீயே.

ரயில் எரிப்பு ஜோடிக்கப் பட்ட நாடகம் அந்த வெறியர்களுக்கு முஸ்லீகளின் ரத்தம் குடிக்கும் ஆசையை நிறைவேற்ற போடபட்ட நாடகம்.

அதை விட்டுடியே அனானி

 

valliappan on Monday, August 24, 2009 4:14:00 AM

இரண்டு வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளிச்சிறார்கள் தீ விபத்தில் பலியான காட்சியை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பினார்கள். அப்போது அதைப்பார்த்து கண் கலங்கி வாய் விட்டு அழுதபோது எனது குருநாதர் ஏன் இப்படி எல்லோரும் நடிக்கின்றீர்கள்? எனக்கேட்டார். என்ன இவர் இப்படிக் கல்நெஞ்சம் உடையவராய் இருக்கின்றாரே என்று நினைத்து "ஏன் இப்படிக்கூறுகிறீர்கள்?" எனக்கேட்டதற்கு "இந்த ஐம்பது பேருக்காக இப்படி அழுகின்றீர்களே! அப்படியாயின் வயிற்றை நிரப்பும் பொருட்டு உலகில் ஒவ்வொரு வினாடியும் பல உயிர்கள் துடிக்கின்றதே, இதற்கு யார் அழுவதாம்?" என்றார் அவர் தந்த பதில் உண்மையில் இதயத்தையே உலுக்கிவிட்டது. உண்மையில் புலால் உண்ணாமல் இருப்பவர் எவரோ, அவரே உயிர்வதைகளுக்காக (அது மனித உயிராயினும் சரி, ஈ-எறும்பாயினும் சரி) வருந்துதல் பொருந்தும்.