Views
இளைய தளபதி விஜய் காங்கிரஸில் சேரப்போவதாக வந்த தகவல்களினால் திமுக தரப்பு கடுப்பாகி இருக்கிறதாம். நேற்று முந்தினம் அவரது திருமன மண்டபத்தின் முகப்பில் போட பட்டிருக்கும் பந்தல் பொதுப்பனித்துறக்கு சொந்தமான இடம் என்று தமிழக பொதுப்பணித்துறை நோட்டிஸ் கொடுத்துள்ளது. மேலும் விஜயின் தந்தையிடம் காங்கிரஸில் சேருவதர்க்கு திமுக தரப்பிலிருந்து அதிருப்தி தெரிவிக்காப்பட்டுள்ளதாம்.
உதயநிதியின் தயாரிப்பில் குருவி படத்தில் நடித்த போது திமுகவிற்க்கு நெருங்கி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்ப்பொது காங்கிரசுக்கும் திமுகவிற்க்கும் நல்ல உறவு இல்லாத சமயத்தில் ராகுல் விஜய் சந்திப்பு நடந்திருப்பது திமுகவை கடுப்படித்திருக்கிறது. அதானால் கான்ஹ்கிரஸில் இனையும் திட்டத்தை தள்ளி வைத்திருக்கிரார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸில் இனைந்திருந்தால் குருவி படத்திற்க்கு தேசிய விருதாவது கிடைத்திருக்கும்.
சென்னையில் ராகுலை 35 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்லதாம். அதனால் தான் தளபதி ராகுலை சந்திக்க வில்லையா?
கொசுறு தகவல்: விஜய் காங்கிரஸில் தொண்டராக மட்டுமே இருந்தால் போதுமொன இளங்கோவன் கூறியிருக்கிறார். அப்போ தளபதிக்கு போஸ்டர் ஒட்ற வேலைதானா? அடங்கொய்யால?.






6 Reply to "திமுக - விஜய் லடாயாமே?"
கோவி.கண்ணன் on Wednesday, September 09, 2009 2:58:00 AM
//காங்கிரஸில் இனைந்திருந்தால் குருவி படத்திற்க்கு தேசிய விருதாவது கிடைத்திருக்கும்.//
:)
கொலை 'வரி'
ஷாகுல் on Wednesday, September 09, 2009 3:23:00 AM
வாங்க கோவி.கண்ணன், அவர் கட்சியில் சேர்ந்தால் காம்ளிமெண்டா குடுக்கமாடாங்களா என்ன?
S.A. நவாஸுதீன் on Wednesday, September 09, 2009 3:38:00 AM
என்னமோ நல்லது நடந்தா சரி - அப்புறம் லடாயா லாடயா? சரி செய்யவும்
நையாண்டி நைனா on Wednesday, September 09, 2009 3:56:00 AM
இதென்ன? எங்க தளபதிக்கு ஒபாமாவே சீட்டு கொடுப்பார்.
ஷாகுல் on Wednesday, September 09, 2009 4:09:00 AM
வாங்க நவாஸ்
//இதென்ன? எங்க தளபதிக்கு ஒபாமாவே சீட்டு கொடுப்பார்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உலவு.காம் (ulavu.com) on Wednesday, September 09, 2009 7:02:00 AM
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Leave a Comment
Post a Comment