Views
நேற்று சென்னையில் மானவர்களிடம் உரையாடிய ராகுல் விஜய் 35 வயதை தாண்டியதால் இளைஞர் காங்கிரசில் இடமில்லை என்றும் அவர் வந்தால் வரவேர்ப்போம் என்றும் சொல்லியிருக்கிறார்.
மேலும் அயோகியர்கள் மோசடி பேர்வழிகள், கடத்தல் காரர்கள் போன்றோருக்கு இடமில்லையாம். அப்படியானால் காங்கிரஸில் பல தலைவர்கள் வெளியேற வேண்டியது இருக்கும்.
ஏண் இந்திரா காந்தி கொலைக்கு பலி வாங்குகிறேன் என்று பல சீக்கியர்களை கொலை செய்தது, விஷ வாயு கசிந்த பிரச்சனியில் உள்ளுர் மக்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் தெடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கியது, நீதி மண்ற உத்தரவை துக்கி எறிந்து பாபர் மசூதியை திறந்து விட்டு பிரச்சனைக்கு வழி வகுத்தது அயோக்கியத்தனம் இல்லையா? போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் உழல் செய்தவர்
மோசடிப் பேர்வழி இலையா? மேலும் தொகுதி பக்கமே போகாமல் சொத்து மட்டும் சேர்த்த தங்கபாலு மோசடிப் பேர்வழி இல்லையா?. இது போன்று பல சொல்லி கொண்டே போகலாம்.
அப்படினா ராஜீவ்காந்தி பெயர் முதல் கொண்டு(அவர் இறந்து விட்டதால் பெயரை மட்டும்தான் நீக்க முடியும்) பல காங்கிரஸ் தலைவர்களை நீக்க போகிறாரா ராகுல்?







4 Reply to "ராஜீவ் காந்திக்கு காங்கிரஸில் இடமில்லையாம்!"
நையாண்டி நைனா on Thursday, September 10, 2009 2:20:00 AM
தம்ப்ப்ரி... உனக்கு குசும்பு ரொம்ப ஓவர்டி....
ஷாகுல் on Thursday, September 10, 2009 2:27:00 AM
அப்டிலாம் ஒன்னும் இல்லீங்னா?
உலவு.காம் (ulavu.com) on Thursday, September 10, 2009 2:52:00 AM
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
அபுஅஃப்ஸர் on Friday, September 11, 2009 4:10:00 PM
அப்போ நிறைய தலைகள் உருலப்போகுதா
தன் தலைமையின்கீழ் அப்ப்டி இருக்கனுமென்று சொல்லிருக்கலாம்
Leave a Comment
Post a Comment