Your Ad Here

Views

ராகுல் காந்தி ரயிலில் சாதாரண வகுப்பில் போகிறாராம். சோனியா மற்றும் நிதியமைச்சர் ஆகியேர் விமானத்தில் எக்கனாமிக் கிளாசில் தான் பயணம் செய்தார்களாம்.
என்ன கொடுமை சார் இது. என்ன கஷ்டமோ சிக்கனமா இருக்காங்க. அத எதுக்குப்பா பப்ளிசிட்டி பண்றிங்க.

அது சரி MP மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை எப்போ குறைக்ப்பாங்க?

_____________________________________________________________________________________

திருமனம் செய்யும் ஆண்களுக்கு ஆண்மை, HIV, AIDS மற்றும் மலட்டுதன்மை இல்லை என்ற திருமணத்தின் போது சான்றிதழ் கட்டாயமாக்க வேண்டுமென நடிகை மனோரமா
தெரிவித்துள்ளார். நல்லது. ஆனால் ஏண் ஆண்களுக்கு மட்டும் இச்சோதனையை பரிந்துரைக்கிறார். பெண்களும் இச்சோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என கூறி இருந்தால் வரவேற்றிருக்கலாம்.

ஆணால் இவருடைய வாதம் ஆண்கள் மட்டும் தான் தவறு செய்பவர்கள் போல் சித்த்ரிக்கிறது. யாராவது ஒரு ஆண் நடிகரே இயக்குனரோ பென்கள் இச்சோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என கூறியிருந்தால் அவரை நடிகர் சங்கம் வரவழைத்து செருப்பால் அடித்திருப்பர்கள். ஆணால் நாங்கதான் அமைதியா இருக்கோம். மேற்கண்ட சோதனைகளுக்கு நாங்கள் தயார் தான் ஆனால் பென்களுக்கும் இதை கட்டாயமாக்க வேண்டும்.

மாப்பிள்ளைக்கும் பென்னுக்கும் HIV, AIDS இல்லை என சண்ரிதழை வழங்கிய பிறகே அரசு திருமணத்திற்க்கு அனுமதி அளிக்க வேண்டும். இது போன்று அனுமதி அளிக்க பட்ட திருமணங்களை மட்டுமே பதிவு செய்யப் பட வேண்டும். இந்த பதிவை அடப்படையாக வைத்து மட்டுமே குடும்ப அட்டையில் பெயர் சோர்பது மற்றும் பாஸ்போர்ட் வழங்குவது என கொண்டுவரலாம்.

ஆமாம் நடிகைங்க இந்த சோதனையை செய்வாங்களா?

------------------------------------------------------------------------------------=

இந்தியர்களின் கருப்பு பணம் தங்களிடம் இல்லை என சுவீஸ் வங்கிகள் தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து மத்திய அரசு விசாரிக்க போகிறதாம். நல்ல பணமா இருந்த எதுக்கு அங்க கொண்டு போடனும்


நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேனு சொல்லிருப்பாங்களோ?

-----------------------------------------------------------------------------------

கத்தாரில் கந்தசாமி பார்க்க போனால் மியாவ் மியாவ் பூனை பாட்ட கட் பண்ணிட்டாஙக. ஏன்னு கேட்டால அது ரொம்ப ஆபாசமாக இருக்குதாம். இது நம் தமிழ் நடிகைகளுக்கு தெரிஞ்சா கொதிச்சி போய்ட மாட்டாங்க அவங்கதான் கவர்ச்சியாக மட்டும் தான் நடிப்பாங்க தப்பித்தவறி கூட ஆபாசமா நடிக்க மாட்டாங்களே.

இந்த பாட்டுகாக மட்டுமே படம் பார்க்க போறவங்க கதி?

-------------------------------------------------------------------------------------

விஜயின் 50 படத்தில் மீனவராக வருகிறாராம். நாயகனின் பெயர் சுறாவாம். அதையே படத்தலைப்பாக வைத்து விட்டார்கள். முன்பு இப்படத்திற்க்கு உரிமைக்குரல் என்ற பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்கள் என்ன கரனத்தினாலோ இப்போது சுறா என பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். பாத்துங்க பாஸ் சுறாவ வச்சி சுறா புட்டு பன்னிட போறாங்க.

படகோட்டினு பெயர் வச்சிருந்தா அடுதத எலகச்னனுல முதல்வர் ஆயிடலாமே, ஏண் சார் வக்கல?

-------------------------------------------------------------------------------------



edit post

6 Reply to "சின்ன சின்ன விஷயங்கள்"

இரவி சங்கர் on Wednesday, September 16, 2009 3:16:00 AM

ராகுகால காந்தி சாதா வகுப்பிலெல்லாம் போகவில்லை. ஏசி வகுப்பில்தான் பயணம் செய்திருக்கிறார். எல்லாம் விளம்பரம்தான்.

 

ஷாகுல் on Wednesday, September 16, 2009 3:36:00 AM

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நண்றி ரவி

 

அபுஅஃப்ஸர் on Wednesday, September 16, 2009 5:47:00 AM

சின்ன விசயம் என்று சொல்லிட்டு டெர்ரரான விவகாரமான விசயமாவுலே சொல்லிருக்கீங்க‌

தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி

எழுத்துப்பிழையை சரிபார்க்கவும்...

 

ஷாகுல் on Wednesday, September 16, 2009 7:35:00 AM

வாங்க அப்ஸ்ர்

 

என். உலகநாதன் on Wednesday, September 16, 2009 8:14:00 AM

நிறைய எழுத்துப் பிழைகள்.

தயவு செய்து சரி செய்யுங்கள்.

 

கலாட்டாப்பையன் on Wednesday, September 16, 2009 5:44:00 PM

\\ராகுல் காந்தி ரயிலில் சாதாரண வகுப்பில் போகிறாராம். சோனியா மற்றும் நிதியமைச்சர் ஆகியேர் விமானத்தில் எக்கனாமிக் கிளாசில் தான் பயணம் செய்தார்களாம்.//

அவங்க எல்லோரும் எதுக்கு இப்ப ரயில போறாங்க தெரிமா ?? ராஜா சேகர ரெட்டி இறந்து போன பயம் தான். பாத்ரூம் போன குட ஹெலிகாப்டர் ல போனவங்க இந்த அரசியல் வாதிங்க. சும்மாவா சொல்லி வச்சாங்க " சோழியன் குடுமி சும்மா ஆடதுனு" அது மாதிரி இப்ப இவங்க ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிகிறாங்க, உயிர் பாதுகாப்பு ஒன்னு, விளம்பரம் ஒன்று. எப்படியோ நல்லது நடந்த சரி தான்.