Your Ad Here

Views


ஆந்திராவின் கவர்ச்சி புயல்! மனவாடுகளின் மச்ச கண்னி ஸ்ரீஸ்ரீ அன்னை அனுஷ்கா அவர்கள் தமிழ்கத்தையும் கலக்கி வருவது அனைவரும் அறிந்ததே. தற்ப்போது தான் அவர் தளபதி நடிக்கும்? வேட்டைகாரன் மூலமாக தமிழில் அறிமுகமானாலும் அருந்ததி என்ற திரைகாவியம் மூலம் ஏற்கனவே நமக்கு அறிமுகமானவர்தாம். அன்னாரின் கலைச் சேவையை பார்த்து பிரமித்த நம் தமிழ் குடிம(மா)க்கள் அவருக்கு கோவில் கட்ட நினைத்து அன்னாரிடம் அனுமதி வேண்டி மனு செய்த போது அவர் அதை நிராகரித்து நம் தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறார்.


ஏற்கனவே குஷ்புக்கு கோவில் கட்டி சாதனை படைத்த தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் ஜென்ம சாபல்யத்தை நிறைவேற்றி வைப்பாரா அனுஷ்கா என்பதுதான் நம் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி.

தளபதியுடன் ஒரு படத்தில் நடத்தற்கே கோவில் என்றால் தொடர்ந்து அவர் தளபதியுடன் நடித்தால்..........?




edit post

5 Reply to "அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ அன்னை அனுஷ்கா"

Anonymous on Monday, October 12, 2009 7:21:00 AM

nalla irukku annai anushaka

 

Kolipaiyan on Monday, October 12, 2009 10:19:00 AM

Murder thaan.

 

ஷாகுல் on Monday, October 12, 2009 10:59:00 AM

ஐயையோ, கோழிபையன் மர்டர்னு மிரட்டுறீங்க. வருகைக்கு நண்றி கோழிபையன்

 

தேவன் மாயம் on Monday, October 12, 2009 11:58:00 AM

அன்னை அனுஷ்காவா? சரிதான் ஓட்டும் போட்டாச்சு!

 

ஷாகுல் on Monday, October 12, 2009 12:01:00 PM

//அன்னை அனுஷ்காவா? சரிதான் ஓட்டும் போட்டாச்சு//

என்ன சார் பன்னுறது பசங்கள விட்டா கோவில் கட்டி இதே மாதிரி போர்டு வச்சிருவாங்க.

வருகைக்கு நன்றி தேவா சார்