Views
நேற்று முந்தினம் நான் இட்ட பதிவிற்க்கு அன்பரசன் பச்சையப்பன் என்கிற முகம் தெரியாத நன்பர் கிழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்
அவரது பதில்
anbarasan pachiyappan
to பொதிகை எக்ஸ்பிரஸ்
date 14 October 2009 06:26
subject Re: பொதிகை எக்ஸ்பிரஸ்
mailed-by gmail.com
Signed by gmail.com
hide details 06:26 (10 hours ago)
what to say
1- THEY HAVE BEEN OFFERED TO MIGRATE AT THE TIME OF FREEDOM
2 THEY HAVE BEEN OFFERED TO SHARE THE POWER FROM LONG BACK
AS HIGH AS PRESIDENT , VP WE CAN ADD MORE
THE TRUTH IS MAJORITY MUSLIMS ARE EASY WITH OTHERS AND MORE COMFORT THAN MANY MUSLIM COUNTRIES
CLAIMS ARE MISCONCEIVED AND MAL-DICTATED ACCUSING FOR SENSATION IS EASY
அவர் மட்டுமல்ல பலர் இதே போல் தான் சிந்திக்கிறார்கள். அவருக்கு பதிலளிக்கும் முகமாக இப்பதிவு!
//1- THEY HAVE BEEN OFFERED TO MIGRATE AT THE TIME OF FREEDOM//
அதாவது இந்துக்கள் சுதந்திரத்தின் போது முஸ்லீம்களை பாக்கிஸ்தானுக்கு செல்ல அறிவுறித்தினர்களாம். நீங்கள் ஏண் செல்லவில்லை என் கேட்கிறார். அங்கு செல்லாமல் இங்கு இருந்து கொண்டு ஏண் கூப்படு போடுகிறீர்கள் என் கேட்கிறார் போலும். நேரிடையாக கேட்காவிட்டாலும் இது அவருடைய பதிலில் தொக்கி நிற்ப்பதாகவே எனக்குப் படுகிறது.
நான் கேட்க விரும்புவது எங்களை பாகிஸ்தான் போக சொல்ல அவர்கள் யார்? நாங்கள் ஒன்றும் வேறு நாட்டிலிருந்து இங்கு குடியிருக்கவில்லையே. எனது முன்னோர்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்க்காக அந்நியர்களாகி விடுவார்களா? இந்தியா பிரிக்கப் பட்டதே சங்பரிவாரங்களின் விருப்பத்தினங்கதான். அவர்கள் எதிர் பார்த்தது முஸ்லீம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுவார்கள் எனபது ஆனால் பெரும்பான்மையான முஸ்லீம்கள் தன் சொந்த நாட்டிலேயே தங்கிவிட்டனர்.
இது தான் அவர்களின் ஹிந்து ராஜ்ய கணவிற்க்கு பலத்த அடியாக விழுந்தது. இதை எதிர்பாராத பரிவாரங்கள் சுதந்திரம் முதலே முஸ்லீகளின் மேல் திட்டமிட்ட தாக்குதலை மேற்கொண்டது. இப்போது கூட முஸ்லீம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் கேஷங்களில் முஸ்லீம்கள் அனைவரும் பாக்கிஸ்தானுக்கு போங்கள் அல்லது கபர்ஸ்தானுக்கு போங்கள் என்பதுவே என்பதை அறீவீரா நன்பரே! ஆக அவர்கள் சொல்லும் வாதத்தை தான் நீங்களும் சொல்கிறீர்கள். எமக்கு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்பட்வில்லை.
இது எங்களது நாடு எங்கள் முன்னோர்களும் உயிரைக் கொடுத்து
சுதந்திரம் வாங்கினேம், எங்களை எங்கும் போக சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இங்கு பதிவு செய்கிறோம்.
//THEY HAVE BEEN OFFERED TO SHARE THE POWER FROM LONG BACK
AS HIGH AS PRESIDENT , VP WE CAN ADD MORE //
முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் ஜனாதிபதி, துனை ஜனாதிபதி போன்ற பதவிகளை வகித்திருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை அவை அனைத்தும் அதிகாரமில்லாத தலையாட்டி பதவி என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஜனாதிபதி பதவி கொடுக்கும் இந்திய அரசு அவர்களுக்கு முக்கிய மற்றும் அதிகாரமிக்க பதவியை கொடுக்க முன்வரவில்லையே ஏண்? ஊளவுத்த் துறையில் ஒரு முஸ்லீம் கூட கிடையாது என்பது தெரியுமா உங்களுகு. IPS முடித்த எத்தனை முஸ்லீம்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தினாலயே ஒதுக்கப்படுகிறார்கள் என்பதும் தெரியுமா நண்பரே!.
இந்தியாவில் 1991 பாபர் மசூதி இடிப்புக்கு பிறகே பல் குண்டு வெடிப்புகள் அறங்கேறியது. இதை காரணமாக வைத்து பல முஸ்லீகள் திட்டமிடப்பட்டு கருவருக்கப்பட்டனர். அதை காவல் துறையும் வேடிக்கைப் பார்த்தனர். ஏண்? கவல் துறை உயரதிகாரங்களில் முஸ்லீகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாலயே. மேலும் மகாரஷ்ட்ராவில் எந்த அசாம்பாவிதம் நடந்தாலும் அது முஸ்லீகள் தான் காரணம் அவர்களை நோக்கி மட்டும்தான் விசாரனை இருக்க வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகளிடமிருந்து உத்தரவு என காவலர்கள் சொல்லுவது உங்களுக்கு தெரியுமா? மால்கோன் குண்டுவெடிப்பு ஒரு உதாரணம் தான். அதே போல பல குண்டுவெடிப்புகள் சங் பரிவாரங்களால் நடத்தப்பட்டு முஸ்லீம்களின் மீது போடப்படது. அவ்வளவு ஏண் அதே திருட்டு புத்தியை தென்காசியிலும் காட்டினர். தன் அலுவலகத்துக்கு தானே குண்டு வைத்து விட்டு முஸ்லீம்கள் தான் வைத்ததாக நாடகமாடினர் கயவர்கள்.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போதுதான் முஸ்லீம்களுக்கு எதிரான் திட்டமிடப்பட்ட குஜராத் கலவரம் நடத்தப்பட்டது. தென்காசியில் ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் பள்ளிவாசலை விரிவுபடுத்தி கட்ட கூடாதென முட்டுகட்டை போடும் பரிவார கூலியாட்கள் காரணம் முஸ்லீம் விரோத போக்கு அவர்களுக்கு ஊட்டப்பட்டதே. நீதிமண்றம்ம் அனுமதி அளித்தும் அதை செயல்படுத்த வேண்டிய காவல் துறையும் அவர்களுக்கு சார்பாக இருப்பது மகா கேவலம். எந்த ஆட்சி வந்தாலும் இப்படிதான் அதில் மாற்றமேதும் இல்லை.
ஏனென்றால் அங்கு காவல் துறையில் முஸ்லீகளுக்கு இடம் மறுக்கப்படுவதே காரணம். முஸ்லீம்கள் அணி திரண்டு போராடக்கூட கூடாது என நினைத்த ஆளும் வர்கங்கள் தமுமுக TNTJ போன்ற அமைப்புகளில் இருந்தால் பாஸ்போர்ட் விசரனையின் போது தவறான தகவல் அளிக்கப்படுகிறது. இந்திய சட்டப்படி எஅவரும் எநத இயக்கத்திலும் சேரலாம் என்ற உரிமையையே கேலிகூத்தாக ஆக்குகின்றார்கள் அதிகாரவர்கங்கள். காரணம அதிகார மட்டத்தில் முஸ்லீகள் திட்டமிட்டு ஒதுக்கப்படுவதுதான்.
தமுமுக போன்ற அமைப்புகளில் இருந்தால் பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் கொடுக்க கூடாதென அதிகார வர்கங்களிடமிருந்து வாய்மொழி உத்தரவு வந்திருகிறதாக தகவல். இதுதான் சுதந்திர போராட்டத்தின் போது தன் சமுதாத்தை பற்றி கூட கவலைப் படாமல் தன் இன்னுயிரை நீத்தவர்களுக்கும் ஆங்கிலம் படிப்பதே ஹராம் என பள்ளிவாசல்களிலேயே உத்தரவிட்ட அந்த போராளிகளுக்கு இந்தியா செய்ய்யும் நன்றி கடன் தான் இதுவா? நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காதே! நீ நாட்டிற்க்கு என்ன செய்தாய் என கேள்!! என்ற உளுத்துப்போன வாதத்தை சொல்ல போகிறீர்களா? அதை கேட்க கூடிய மனநிலையில் நாங்கள் இல்லை.
//THE TRUTH IS MAJORITY MUSLIMS ARE EASY WITH OTHERS AND MORE COMFORT THAN MANY MUSLIM COUNTRIES
CLAIMS ARE MISCONCEIVED AND MAL-DICTATED ACCUSING FOR SENSATION IS EASY//
பெரும்பான்மையான முஸ்லீகள் இல்லை ஐயா அனைத்து முஸ்லீகளும் அனைத்து மதமக்களுடன் நல்லுறவை பேனவே விரும்புகிறோம். பரிவார கூலியாட்கள் அவகளின் உற்ற நன்பர்கள் தவிர எமது அண்டை வீட்டார்களிடம் மாமன் மச்சான் என்றுதான் பழகுகிறோம். அதில் எந்த மாற்றமும் எப்போது வரப்போவதில்லை. ஏண் சம்மந்தமே இல்லாமல் இதில் முஸ்லீம் நாடுகளை இழுக்கிறீகள். அவர்கள் தான் அளவுகோலா? எதை comfort என்கிறீர்கள்? கடுமையான தண்டனை இல்லாததையா? அதுதானென்றால் அந்த comfort சவுதியை தவிர மற்ற முஸ்லீம் நாடுகளில் கிடைக்கிறது. எப்படி comfort ஆக இருகிறார்கள். குஜராத்தில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட்ட கொலைகளாளா? அல்லது முஸ்லீம் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு என்கெளண்டரில் போட்டுதள்ளுவதன் மூலமா? அல்லது தீவிரவாதி என கூறி விசாரனையின்றி சிறையிலடைப்பதனாலா? இப்படி பல சொல்லிக் கொன்டே போகலாம். இதானாலா நாங்கள் comfort ஆக இருக்கிறோம்.
நாங்கள் கேட்பது எல்லாம் எங்களை வாழ விடுங்கள் என்பதுதான் இது எங்களின் உரிமை. அது மறுக்கபப்டும் போது தீவிரவாதம் தலைதூக்குகிறது. இந்து தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும். அதிகார வர்க்கம் காரணமில்லமல் கொலை செய்தால் அவர்களை ஒண்றும் செய்ய இயலாதவன் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். இதுதான் கோவை உட்பட நாட்டின் பல இடங்களில் நடந்தது, இது முஸ்லீம்கள் மட்டுமல்ல துரோகமிழைக்கப்பட்ட அனைத்து சமுதாயமும் இதைத்தான் செய்கிறாது. தீவிரவாதி, லவ் ஜிகாத், தாடிவைத்தவெனல்லம் தாலிபான் என திட்டமிட்டு எங்களின் மேல் தாகுதல் நடத்தாமல் எங்களள வாழவிடுங்கள்.
ஆணால் வட இந்தியாவில் உள்ளது போன்று முஸ்லீம் விரோத்ப் பொக்கு தமிழ் நாட்டில் இல்லை. குஜராத் உட்பட அனைத்து வட மாநிலங்களில் புரமோஷனுக்காக முஸ்லீம்களை கொல்லுவ்து தான் இப்போது ஃபேஷன். கொல்லப்பட்டது முஸ்லீம் என்றால் அவன் தீவிராவதியாகத்தான் இருப்பான் என்ற அவர்களின் மணோபாவம் தான் இதற்க்கு காரனம். இது இனியும் எந்த மதிரியான விளைவுகளை ஏற்ப்படுத்துமென தெரியவில்லை.
கடைசியாக ஒன்று எங்களுக்கு தடை ஏற்ப்படுத்தப் பட்டால் நாங்கள் எப்பாடு பட்டாயினும் அத்தடையை நீக்குவோம் என கூறுகிறோம். இன்ஷா அல்லாஹ்!






14 Reply to "முந்தய பதிவிக்கு வந்த மறுமொழிக்கு பதில்"
Anonymous on Thursday, October 15, 2009 2:27:00 AM
//இந்து தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும்//
ஏன் இப்படி நீங்கள் நினைக்க கூடாது.
இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இந்து தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும்.
ஜாகிர் on Thursday, October 15, 2009 2:39:00 AM
december 6 1992
Robin on Thursday, October 15, 2009 2:43:00 AM
//நான் கேட்க விரும்புவது எங்களை பாகிஸ்தான் போக சொல்ல அவர்கள் யார்? நாங்கள் ஒன்றும் வேறு நாட்டிலிருந்து இங்கு குடியிருக்கவில்லையே. எனது முன்னோர்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள். // ஒத்துக்கொள்கிறேன்.
//இந்து தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும். // குறைந்துவிடும் என்று வேண்டுமானால் சொல்லலாம்; முடிந்துவிடும் என்பது தவறு. இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு pan-islamism என்ற கொள்கையும் காரணம்.
//எதை comfort என்கிறீர்கள்? கடுமையான தண்டனை இல்லாததையா? அதுதானென்றால் அந்த comfort சவுதியை தவிர மற்ற முஸ்லீம் நாடுகளில் கிடைக்கிறது.// சவூதி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தப்படும் விதத்தை பார்க்கும்போது இந்தியா எவ்வளவோ பரவாயில்லை.
//நாங்கள் கேட்பது எல்லாம் எங்களை வாழ விடுங்கள் என்பதுதான் இது எங்களின் உரிமை. // சமீபத்தில் இந்து மதவாத கட்சியான பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.
//அதிகார வர்க்கம் காரணமில்லமல் கொலை செய்தால் அவர்களை ஒண்றும் செய்ய இயலாதவன் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். // இது எந்த ஊர் நியாயம்? குஜராத்தில் முஸ்லிம்களை தாக்கினால் சம்பந்தமேயில்லாத மக்களை குண்டுவைத்து கொல்லவேண்டுமா?
முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதோ கலவரம் என்ற பெயரில் முஸ்லிம்களை கொல்லுவதோ தவறு. அதைபோல யாரோ செய்த தவறுக்காக பொதுமக்களை கொள்வதும் தவறுதான்.
Anonymous on Thursday, October 15, 2009 2:51:00 AM
// இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இந்து தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும். //
நதிமூலம் ரிஷிமூலம் தெரிந்தாலும்
இந்த வரலாற்றுப் புரட்டர்கள் இப்படித்தான்
பேசுவார்கள் / எழுதுவார்கள்
ஷாகுல் on Thursday, October 15, 2009 3:02:00 AM
ஐயா அனானி,
//இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இந்து தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும்//
1991ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னரே இந்தியாவில் பல கலவரங்கள் ஏற்ப்பட்டட்து. அதை வைத்தே இஸ்லாமிய தீவிராவாதமென கட்டமைக்கப் பட்டது.
ஆகா இஸ்லாமிய தீவிரவாத்திற்க்கு மூல காரணம் இந்து தீவிரவாதமே அல்லது சங்பரிவாரமே அதை ஒழித்தால் இதுவும் ஒழிந்து விடும்.
ஷாகுல் on Thursday, October 15, 2009 3:10:00 AM
//இந்து தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும். // குறைந்துவிடும் என்று வேண்டுமானால் சொல்லலாம்; முடிந்துவிடும் என்பது தவறு. இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு pan-islamism என்ற கொள்கையும் காரணம்.//
அப்படியா?
//நாங்கள் கேட்பது எல்லாம் எங்களை வாழ விடுங்கள் என்பதுதான் இது எங்களின் உரிமை. // சமீபத்தில் இந்து மதவாத கட்சியான பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.//
பாஜக தேற்று விட்டால் அவர்கள் சும்மா இருந்து விடுவார்கள் என்பது அல்ல. இவர்கள் முற்றிலுமாக துடைத்தெரிய வேண்டியவர்கள்.
//அதிகார வர்க்கம் காரணமில்லமல் கொலை செய்தால் அவர்களை ஒண்றும் செய்ய இயலாதவன் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். // இது எந்த ஊர் நியாயம்? குஜராத்தில் முஸ்லிம்களை தாக்கினால் சம்பந்தமேயில்லாத மக்களை குண்டுவைத்து கொல்லவேண்டுமா? //
இதை சரியென நான் எங்கும் சொல்லவும் இல்லை வக்காலத்து வாங்கவும் இல்லை.
//முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதோ கலவரம் என்ற பெயரில் முஸ்லிம்களை கொல்லுவதோ தவறு. அதைபோல யாரோ செய்த தவறுக்காக பொதுமக்களை கொள்வதும் தவறுதான்.
Thursday, October 15, 2009 2://
அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் ராபின் வருகைக்கு நன்றி
ஷாகுல் on Thursday, October 15, 2009 3:12:00 AM
// இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இந்து தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும். //
நதிமூலம் ரிஷிமூலம் தெரிந்தாலும்
இந்த வரலாற்றுப் புரட்டர்கள் இப்படித்தான்
பேசுவார்கள் / எழுதுவார்கள்
Thursday, October 15, 2009 2:51:00 //
என்ன செய்வது அனானி அதுதான் அவர்களின் பிழைப்பு. மக்களை ஒருவித பயத்திலேயே வைத்திருப்பர்கள் அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தெளிந்துவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருபார்கள்.
nagoreismail on Thursday, October 15, 2009 3:16:00 AM
"முஸ்லீம்களை பாக்கிஸ்தானுக்கு செல்ல அறிவுறித்தினர்களாம். நீங்கள் ஏண் செல்லவில்லை என் கேட்கிறார்"
எனக்கு ஒரு சந்தேகம்,
1947ல் முஸ்லிம்களை இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு போக சொன்னார்கள், சரி, ஒரு உதாரணத்திற்கு கேக்கிறேன், இன்னைக்கு பரமக்குடியில ஒரு இந்து இஸ்லாத்தை தழுவுகிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரும் என்ன செய்யணும்? பாகிஸ்தானுக்கு போயிடணுமாமா?
ஷாகுல் on Thursday, October 15, 2009 3:42:00 AM
//எனக்கு ஒரு சந்தேகம்,
1947ல் முஸ்லிம்களை இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்கு போக சொன்னார்கள், சரி, ஒரு உதாரணத்திற்கு கேக்கிறேன், இன்னைக்கு பரமக்குடியில ஒரு இந்து இஸ்லாத்தை தழுவுகிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரும் என்ன செய்யணும்? பாகிஸ்தானுக்கு போயிடணுமாமா?//
சொன்னாலும் சொல்லுவார்கள் அவர்கள்.
Anonymous on Thursday, October 15, 2009 3:47:00 AM
//இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிந்தால் கட்டமைக்கப் பட்ட இந்து தீவிரவாதம் தானாகவே முடிந்து விடும்//
1991ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னரே இந்தியாவில் பல கலவரங்கள் ஏற்ப்பட்டட்து. அதை வைத்தே இஸ்லாமிய தீவிராவாதமென கட்டமைக்கப் பட்டது.
ஆகா இஸ்லாமிய தீவிரவாத்திற்க்கு மூல காரணம் இந்து தீவிரவாதமே அல்லது சங்பரிவாரமே அதை ஒழித்தால் இதுவும் ஒழிந்து விடும்.
ஆஹா ஆஹா 1991 ன்னுக்கு முன்னாலே இஸ்லாமிய தீவிர வாதமே இல்லையா?வரலாறு ரொம்ப முக்கியம் நண்பரே.நீங்கள் எல்லாம் பேசாமல் இருப்பதற்கே அர்த்தம் கற்பிப்பவர்களாச்சே!.நடத்துங்க.
ஷாகுல் on Thursday, October 15, 2009 4:02:00 AM
//ஆஹா ஆஹா 1991 ன்னுக்கு முன்னாலே இஸ்லாமிய தீவிர வாதமே இல்லையா?வரலாறு ரொம்ப முக்கியம் நண்பரே.நீங்கள் எல்லாம் பேசாமல் இருப்பதற்கே அர்த்தம் கற்பிப்பவர்களாச்சே!.நடத்துங்க.//
அண்னே அனானி வரலாற்றை திரித்து கூறுவது எங்கள் பழக்கம் இல்லை அண்னே.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை கொலை செய்த குற்றத்திற்க்காக சிறையிலடைக்கப் பட்ட ஒருவனை சுதந்திரப் போராட்ட வீரனாக?! காண்பிக்க வரலாற்றை புரட்டிய நாதாரிகள் நாங்கள் இல்லை அனானி
குரங்கு on Thursday, October 15, 2009 11:59:00 AM
nice...
ராம்... on Thursday, October 15, 2009 8:42:00 PM
சில இஸ்லாமியர்கள் செய்யும் தவறுக்காக அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை; அனால் எந்த ஒரு இடத்திலும் முதலில் வன்முறையில் ஈடுபடுவது இஸ்லாமியர்கள் தான்;
ஷாகுல் on Sunday, October 18, 2009 2:00:00 AM
ராம்,
அதை வைத்து நீங்கள் சொல்லுகிறீர்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப் பட்ட தாக்குதலை தொடர்ந்தே வண்முறை சம்ம்பவங்கள் நடத்தப் பட்டிருகின்றன. மேலும் முஸ்லீம்கள் நடத்தியதாக சொல்லப்படும் பெரும்பாலான தாக்குதல்கள் சங் பரிவாரால் நடத்தப்பட்டன என்பது கண்கூடு.
Leave a Comment
Post a Comment