Views
தின இதழ் என்ற இனைய இதழ் நாம் எழுதுவதற்க்கு பரிசு கொடுக்கிறதாம். அதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கள் புத்தகமாகவும் வெளியிடப்படுமாம். மின்னஞலில் அறிவித்திருக்கிறார்கள். பூந்து விளையாடுங்க மக்கா.
அவர்கள் அனுப்பிய மின்னஞல்:
* நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
* உங்களின் கோபத்தை எழுத்துக்களாய் வெளிப்படுத்துங்கள்
* உங்களின் சமூக பார்வைகளை கட்டுரைகளாய் பதியுங்கள்
* உங்களின் ஆலோசனைகளை செய்திகளாய் எழுதுங்கள்.
* உங்களின் கற்பனைகளை கதைகளாய், கவிதைகளாய் எழுதி அனுப்புங்கள்.
மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முதன் மூன்று ஆக்கங்களுக்கு
பரிசுகளும் உண்டு.
எழுத்துக்களை தமிழின் universal எழுத்துருவில்தான் எழுதி அனுப்ப
வேண்டும்.
பிரசுரத்திற்கு ஏற்கப்படும் அனைத்து ஆக்கங்களும் வருட இறுதியில்
புத்தகமாக வெளியிடப்படும்.
உங்களின் முழு விவரங்களையும் உடன் எழுதி அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- D I N A I T H A L DOT COM AT
GMAIL DOT C O M
ஆசிரியர்
தின இதழ்
DINAITHAL DOT COM

0 Reply to "நீங்களும் எழுதுங்கள்!!!"
Leave a Comment
Post a Comment