Your Ad Here

Views

போக்கிரியை ஹிந்தியில் சல்மான் கானை வைத்து எடுத்த பிரபு தேவா தற்ப்போது அதே சல்மான் கானை வைத்து மோஸ்ட் வாண்டட் என ஒரு படம் இயக்க போகிறராம். நாயகி வேறு யார்? நயன் தாராதான். சந்தேகமா இருந்தா இங்க போய் பாருங்க மக்கா.

சல்மான் கான் முதலில் பிரபு தேவாவிடம் கதைய கேளுங்க. கதைய கேட்க்காம, ராமன் கிட்ட வில்ல கேட்டேன்னு பாட்டு படிச்சீங்கன்னா படம் ஊத்திக்கும். அட்தே டைரக்டர் அதே ஹீரோயின் எனக்கென்ன்மோ அதே கதைதான் நினைக்கிறேன்.

ராமன் கிட்ட வில்ல கேட்டேன் அத ஹிந்தில எப்பிடிங்க படிக்கனும்?

edit post

8 Reply to "வில்லு ஹிந்தியில் ரீமேக் ஆகிறது?"

S.A. நவாஸுதீன் on Thursday, October 29, 2009 3:59:00 AM

ஏற்கனவே ஹிந்தியில் சோல்ஜர் (பாபிதியோல் நடித்தது) என்ற திரைப்படம்தானே தமிழில் வில்லு. திரும்பவும் ஹிந்தியிலா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாடு தாங்காது மக்கா.

ஷாகுல் on Thursday, October 29, 2009 4:03:00 AM

வருகைக்கு நன்றி நவாஸ்.

சென்ஷி on Thursday, October 29, 2009 4:06:00 AM

// S.A. நவாஸுதீன் said...

ஏற்கனவே ஹிந்தியில் சோல்ஜர் (பாபிதியோல் நடித்தது) என்ற திரைப்படம்தானே தமிழில் வில்லு. திரும்பவும் ஹிந்தியிலா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

அது ஹிந்தி சோல்ஜர்.. இது தமிழ் வில்லு :)

ஷாகுல் on Thursday, October 29, 2009 4:53:00 AM

வருகைக்கு நன்றி சென்ஷி

அபுஅஃப்ஸர் on Thursday, October 29, 2009 7:05:00 AM

//ராமன் கிட்ட வில்ல கேட்டேன் அத ஹிந்தில எப்பிடிங்க படிக்கனும்?
//

ராமருக்கு ஹிந்தி தெரியுமானு கேளூங்க முதலில்

ஷாகுல் on Thursday, October 29, 2009 7:47:00 AM

அபுஅஃப்ஸர் said...
//ராமன் கிட்ட வில்ல கேட்டேன் அத ஹிந்தில எப்பிடிங்க படிக்கனும்?
//

ராமருக்கு ஹிந்தி தெரியுமானு கேளூங்க முதலில்

Thursday, October 29, 2009 7:05:00 AM

பிரபு தேவாகிட்ட சொல்லி கேட்ட சொல்லுவேம்.

வருகைக்கு நன்றி அபுஅப்ஸ்ர்.

ஷாகுல் on Thursday, October 29, 2009 7:47:00 AM

அபுஅஃப்ஸர் said...
//ராமன் கிட்ட வில்ல கேட்டேன் அத ஹிந்தில எப்பிடிங்க படிக்கனும்?
//

ராமருக்கு ஹிந்தி தெரியுமானு கேளூங்க முதலில்

Thursday, October 29, 2009 7:05:00 AM

பிரபு தேவாகிட்ட சொல்லி கேட்டக சொல்லுவேம்.

வருகைக்கு நன்றி அபுஅப்ஸ்ர்.

ஷாகுல் on Thursday, October 29, 2009 7:48:00 AM