Your Ad Here

Views


நாளை தீபாவளி கொண்டாட காத்திருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து தீபாவளியையும் விடுமுறையையும் மகிழ்சியாகவும் பாதுகாப்பானதாகவும் கொண்டாடுங்கள். எங்கள் கம்பெனியில் தீபாவளிக்கு விடுமுறை அளித்திருகிறார்கள். நிர்வாகி மற்றும் அனேக பணியாளர்கள்
வட இந்தியர் ஆதலால் அவர்களுக்கு சனி கிழமைதான் தீபாவளி ஆதலால் நானும் விடுமுறையை கொண்டாடிவிட்டு ஞாயிறு
அன்று சந்திப்போம்.

சில நாட்களுக்கு முன்பு இந்தோனேஷியா கடல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களின் ஒரு பென் குழந்தை எங்களை உங்கள் குழைந்தைகளாக நினைத்துக் கொள்ளுங்கள் ஆஸ்திரேலியா இல்லை என்றாலும் வேறு எதாவது நாட்டுக்கு எங்களை செல்ல அனுமதியுங்கள். இலங்கையில் வாழ முடியாது என கோரிக்கை வைத்திருக்கிறார். அவருக்கும் ஒரு வாழ்த்தை கூறிக் கொண்டு ..................................................

இலங்கை அகதிகள் முகாம் சர்வதேச விதிமுறைகளுகு ஏற்ப்ப பாராமரிக்கப்ப்டுவதாக சொன்ன காங் எம்பிகளுக்கும் வாழ்த்துக் கூறுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!



edit post

0 Reply to "தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!"