Your Ad Here


டாலருக்கு நிகரில்லை:

அமெரிக்க சென்ற மன்மேகன் சிங் CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், உலகில் அமெரிக்க டாலருக்கு மாற்று இல்லை என தெரிவித்துள்ளார். உலக வர்த்தகத்திலிருந்து டாலைரை பிரிக்க முடியாதாம். அப்படின்ன? நாட்டை அமெரிக்கவிற்க்கு விற்க தயாராகிவிட்டது மத்திய அரசு. மற்ற உலக நாடுகள் தன்னுடைய வர்த்தகத்தை டாலரிலிருந்து மெதுவாக யூரோ அல்லது தன்னுடைய சொந்த கரண்சியில் மாற்றிக் கொண்டுள்ள போது சிங்கின் இந்த பேட்டி நாட்டை விற்க்க தயாரகிவிட்டதையே காட்டுகிறது.

சீனா 2.5 டிரில்லியன் அமெரிக்க டாலரை இன்னும் மாற்றாமல் தான் வைத்துள்ளதாம். சீனா அந்த டாலர்களி ஒரே சமயத்தில் மாற்றினால் டாலரின் மதிப்பு குறையும். பெரும்பாலான அமெரிக்க ஏற்றுமதியை நம்பி வாழும் சீனாவுக்கு அது பலத்த பேரிடியாக இருக்கும். அதனால் தான் சீனா படிபடியாக தன்னுடைய சொந்த கரண்சியிலேயே வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளது. தற்போது மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஏற்ப்படுத்தியுள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் தன்னுடைய கரன்சியையே பயன்படுத்துகிறது.

இதெல்லாம் நம் பொருளாதார மேதைக்கு தெரியாதா? தெரியும் ஆணால் அமெரிக்காவுக்கு சிங்கி அடித்தால் தானே ஏதாவது மொத்தமாக பெயரும். மொத்தமாக இந்தியாவை விற்ற பிறகு, அமெரிக்க குடியுர்மை பெற்றுள்ள தன்னுடைய மகளூடன் சென்று தங்கிவிடுவார். நாம் தான் அல்லட வேண்டும். BT கத்தரிக்காய் ஏற்ப்படுத்த போகும் கேன்சர் மற்று பல பாதிப்புகளால்.

வாழ்க இந்திய ஜனநாயகம்.
__________________________________________________________________

லிபரான் கமிஷன்:

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லிபரன் கமிஷன் அறிக்கையில் கல்யான் சிங் மற்றும் நரசிம்மராவின் மீது குற்றம் சாட்டப் பட்ட்டுள்ளது. இந்த விவகாரத்தை ஆரம்பித்து வைத்ததே காங்கிரசை சேர்ந்த ராஜீவ் காந்திதான். பூட்டியிருந்த மஜ்த்தில் சிலைகளை கொண்டுவைத்து விட்டு தானாகவே அங்கு சிலைகள் வந்து விட்டதாக நாடகமாடினார். அதை தொடர்ந்தே பாஜக எனும் பாசிச கட்சி மஜ்ஜீத்தை இடித்தது. அப்போது இருந்த காங்கிரஸ் அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த்து. அவர்கள் நினைத்ததை பாஜக செய்த்தால் அதை தடுக்க முன்வர்வில்லை நரசிமராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இதில் வாஜ்பாய், அத்வானி போன்றோர்கள் குற்றவாளிகளாக சேர்கப்பட்டாதாக சொல்லப்பட்ட்து. முழி அறிக்கை வந்தவுடன் பார்ப்போம்.

இந்நிகழ்வுக்கு பிறகு 18 வருடங்கள் கழித்து அறிக்கை வந்திருகிறது. இனிமேல் இதன் அடிப்படையில் மத்திய அரசு வழக்கு தொடுக்க வேண்டும். விசாரனை நடக்க வேண்டும் அப்புறம் குற்றவாளிகளுக்கு தண்டன்னை! யப்பா என்ன ஒரு ஸ்பீடு.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதின்னு உச்ச நீதிமன்றம் சொல்லிருக்காம்.

வாழ்க இந்திய நீதித்துறை!
___________________________________________________________________

மரித்து போன மணிதாபிமானம்:

லக்னேவில் தாரினி என்ற பெண் தன் கணவனின் நிலத்தை ஆக்கிரமித்தவ்ர்களௌக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது ஆக்கிரமிப்பு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். கர்பமாக இருந்த அவரது வயிற்றில் கட்டைகளால்யே அடித்துள்ளனர் காட்டுமிராண்டிகள். இதில் அவரது கர்பம் கலைந்து மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டுள்ளார்.

இவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தால் தகும்?
___________________________________________________________________
ரம்பாவுக்கு கல்யானம்:

தொடையழகி ரம்பாவுக்கு கல்யானமாம். மாப்பிள்ளை பெரிய தொழில் அதிபராம். அவர்தான் ரம்பாவுக்கு மிக விலையுயர்ந்த காரை பரிசளித்தாராம். வரும் 23ம் திருப்பதியில் கல்யானமாம். அது சரி கல்யானம் முடிந்த கையோடு விவகாரத்துக்கு மனு செய்யாமல் இருந்தால் சரி.

வாழ்க மணமக்கள்.
___________________________________________________________________

இலியானா ரசிகர் மண்றம்:

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தற்ப்போது நடிகைக்களுக்கு மன்றம் வைப்பதுதான் ஃபேஷனாகிவிட்டது. திரிஷாவுக்கும் நமிதாவுக்கும் மன்றம் வைத்து சாதனை படைத்த நம் தமிழ் மக்கள் த்ற்ப்போது இலியானாவிற்ற்க்கும் மன்றம் வைத்துள்ளனர். உடல் மண்னுக்கு! உயிர் இலியானாவுக்கு!!

எங்கே செல்லும் இந்த பாதை?
___________________________________________________________________

கடைசியா ஒரு கடி:

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை. இதிலிருந்து நம்க்கு தெரிவது என்ன?
பித்தளை சிரிக்கிற மாதிரி ஈயம் ஏதாவது ஜோக் சொல்லிருக்கும்.

ஏண்டா உன் தலையெல்லான் ஈரமா இருக்கு
எங்க வீட்ல என்ன தண்ணி தெளிச்சி விட்டுடாங்க.



இந்த இடுகையின் இணைப்புகள் edit post

தேவநாதன் என்ற அர்ச்சகர் காஞ்சிபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலின் கருவறையில் பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதை செய்தியாகப் படித்த போது கீழ்கண்ட வரலாற்றுச் செய்திதான் எனக்கு ஞாபகம் வருகிறாது. இந்த வரலாறு பலரால் வேண்டுமெண்றே மறைக்கப் பட்டது.




முகலாய பேரரசர் அவுரங்கசீபின் மேல் பல பொய் குற்றச்சாட்டு உண்டு அதில் ஒண்றுதான் காசி விஸ்வநாதர் கோவிலை இடிக்க உத்தரவிடதைப் பற்றி, அதன் பின்னனியை அமுக்கிவிட்டு அவுரங்கசீப்புக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அந்த கோவிலை இடிக்க சொன்னது அவுரங்கசிப் அல்ல இந்து ராஜாக்கள் மற்றும் பண்டிதர்கள் தான். அவுரங்கசிப் ஆட்சி காலத்தில் வங்காளத்தின் மேல் படை எடுத்து செல்லும் போது அவருடன் பல இந்து ராஜாக்கள் மற்றும் அவர்களின் மனைவிகளும் சென்றனர்.

படைகள் வாரணாசியை அடைந்தவுடன் இந்து மன்னர்கள் காசியில் வழிபட வேண்டுமெண கோரிக்கை வைக்க அவுரங்கசிப்பும் அங்கு படைகளை தங்க உத்தரவிட்ட்டார். அனைவரும் வழிபாட்டை முடித்துவிட்டு திரும்பி வந்தபிறகும் கட்ச் ரானியை மட்டும் காணவில்லை. ராணியை தேடி சிப்பாய்கள் அனுப்பபட்டனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கோவிலில் காசி விஸ்வநாதர் சிலைக்கு பின் உள்ள விநாயகர் சிலை அசிய கூடியதாக இருக்கிறது. அதை திருப்பி பாரத்தால் அதன் கிழ் படிகட்டுகள் இருக்கின்றன.

அந்த படியின் கிழே கட்ச் ராணி காசி விஸ்வநாதர் கோவில் பண்டிட்களால் கற்ப்பழிக்கப்ப்ட்டு குற்றுயிரும் குலையுயிராக கிடக்கிறாள். கருவறையில் அதுவும் மூலவர் சிலைக்கு கீழே நடந்த்தால் அந்த இடம் தீட்டுப்பட்டு விட்டதாக கூறி உடண்டியாக சிலை அப்புறப்படுத்தப்படுகிறது. இந்து ராஜாக்கள் மற்றும் பண்டிதர்கள் கோயிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் நிர்மானிக்க பேரரசர் அவுரங்கசீப்பிடம் வேண்டுகோள் வைகின்றனர். அந்த வேண்டுகோளின் படியே அந்த கோவில் இடிக்கப்பட்டு பண்டிதர்களின் வேண்டுகோளின் படி வேறு இடத்தில் கோயிலை கட்டிக் கொடுத்தவர் அவுஅரங்சீப். ஆணால் இதன் பிண்ணனி மறைக்கப் பட்டு அவுரங்கசீப் தான் கோயிலை இடிக்க உத்தரவிட்டார் என பொய் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.அதாவது வழிபாட்டிற்க்கு வந்த
கட்ச் ராணியை கோவிலின் கருவறைக்குள்ளே வைத்துக் கற்ப்பழித்து கொண்ற அந்த பண்டிதர்களின் செயல் அமுக்கப்ப்டுகிறது. கோவில் தீட்டுப்ப்பட்டு விட்டதால் கோவிலை இடித்து விட்டு மற்றொரு இடத்தில் புதிதாக கட்ட வேண்டுகோள் விடுத்த பண்டிதர்களின் கோரிக்கைகள் அமுக்கப்பப்டுகிறது. ஆனால் பண்டிதர்களின் கோரிக்கைக்கு ஏற்ப்ப அந்த கோவிலை இடம் மாற்றம் செய்த அவுரங்கசீப்பை குற்றவாளியாக காடுட்கின்றனர். இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.




அதைப் போலவே தேவநாதனும் காஞ்சிபுரம் ஸ்ரீமச்சேஸ்வரர் கோவிலின் கருவறைக்குள்ளேயே வைத்து பல பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருக்கிறார். காசி பண்டிட்கள் கற்ப்பழித்துக் கொலை செய்தன்ர். தேவநாதன் கொலை செய்யவில்லை. பல காலம் கழித்து மேற்சொன்னதைப் போல தேவநாதன் செய்தது மறைக்கப் பட்டு அவுரங்கசீப்பை போல் யாராவது கிடைத்தால் அவர்களின் தலையில் கட்டப் பட வாய்ப்பிருக்கிறது. அதற்க்குதான் நிறைய பேர் இருக்கிறார்களே பொய்களை பரப்ப.





இந்த இடுகையின் இணைப்புகள் edit post

சாய் சாய் (0)

1:23 AM by , under




இந்த இடுகையின் இணைப்புகள் edit post